சவூ­தி­யில் மெட்ரோ ரயில் திட்­டம்..!!

Read Time:1 Minute, 3 Second

1460Metroசவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன் கட்டுமானப்பணிகள் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு இந்த ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும்.

இதற்கான திட்ட மதிப்பீடு 22 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 180 கிலோமீற்றர்  தூரம் கொண்ட இந்த மெட்ரோ ரயில் திட்டம் டுபாய் மெட்ரோவைவிட பெரியதாகும்.

ஆறு வழி போக்குவரத்தைக் கொண்டதாக அமையவுள்ள இந்தத் திட்டம் உலகின் மிகப் பெரிய போக்குவரத்து முயற்சி என்பதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அபிஷேக் பச்சன்..!!
Next post புங்குடுதீவில் ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது..!!