திருமண வைபவத்தில் மணமக்கள் தோழிகள், தோழர்களாக நாய்கள்…!!

Read Time:2 Minute, 24 Second

1427na2பிரிட்­டனைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று தமது திரு­மண வைப­வத்தில் நாய்க்­குட்­டி­களை மண­மகள் தோழி­க­ளா­கவும் மண­மகன் தோழர்­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தி­யுள்­ளது.

டேனியல் ஹில் (34) என்­ப­வரும் அவரின் காத­லி­யான லூயிஸ் ஹரி­ஸுமே (31) தமது திரு­மண வைப­வத்தை இவ்­வாறு விநோ­த­மாக நடத்­தி­யுள்­ளனர். மண­மகள் லூயிஸ், செல்­லப்­பி­ரா­ணி­களை விற்­பனை செய்யும் கடை­யொன்றை நடத்தி வரு­கிறார்.

நாய்கள் மீது ஆர்வம் கொண்ட அவர், தனது திரு­மண வைப­வத்­தின்­போதும் நாய்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கத் தீர்­மா­னித்தார்.

நான்கு நாய்க்­குட்­டி­க­ளுக்கு விசேட ஆடை­க­ளையும் தயா­ரித்து அணி­வித்து திரு­மண வைப­வத்தில் பங்­கு­பற்றச் செய்தார் லூயிஸ். நாய்­க­ளுக்­கான ஆடை, உணவு முத­லா­ன­வற்­றுக்­காக 8000 ஸ்ரேலிங் பவுண்­களை அவர் செல­விட்­டாராம். சபோல்க் நகரில் நடை­பெற்ற திரு­மண வைப­வத்தில் இந்­நாய்க்­குட்­டி­களை பரா­ம­ரிப்­ப­தற்­காக 4 பெண்­க­ளையும் அவர்­ நி­ய­மித்­தி­ருந்தார்.

“எனது வாழ்க்­கையின் மிக முக்­கி­ய­மான தினத்தில் நாய்­களும் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என நான் விரும்­பினேன். ஏனைய விருந்­தி­னர்கள் ஐஸ் கிறீம் உண்­ணும்­போது நாய்­க­ளுக்கும் ஐஸ்­கிறீம் கொடுக்க வேண்டும் என்­ப­தற்­காக விசேட சில ஐஸ்­கி­றீம்­களை கொண்­டு­வர ஏற்­பாடு செய்தேன்.

திரு­மண வைபத்தில் நாய்­களை வைத்­தி­ருப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கக்­கூ­டிய இடத்திலேயே நான் திருமணம் செய்தேன். நாய்கள் என் வாழ்வில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

1427_na3 1427na2 1427naai1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது மகளை கடத்த வந்த இளைஞரை கொன்ற தாய் பொலிஸாரால் கைது..!!
Next post பண்டிகைக்கால களியாட்டங்களுக்கு ஏறாவூரில் இனி இடமளிக்கப்படாது; நகரசபை அறிவிப்பு..!!