பெண்களின் தொடைகளை விளம்பரங்களை வெளியிட பயன்படுத்தும் ஜப்பான்..!!
ஜப்பானிலுள்ள விளம்பர முகவர் நிறுவனமொன்று இளம் பெண்களின் தொடைகளை விளம்பரப் பதாகையாகப் பயன்படுத்துகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் தமது கால் தொடைகளில் வர்த்தக விளம்பரங்களை வரைந்து கொள்வதற்காக பணம் வழங்குகிறது இந்நிறுவனம்.
இப்பெண்கள் மினி ஸ்கேர்ட், நீண்ட காலுறைகளால் கால்களை மறைத்துக்கொண்டு டோக்கியோ நகரில் 8 மணித்தியாலங்கள் நடமாடவேண்டும்.
குறைந்தபட்சம் 20 சமூக வலைத்தள தொடர்புகளை வைத்திருந்து தமது தொடை விளம்பரங்கள் தொடர்பான படங்களை வெளியிடவேண்டும் என இப்பெண்கள் கோரப்படுகின்றனர்.
இத்தகைய விளம்பரங்கள் மூலம் ஆண்களின் கவனத்தை ஈர்க்கலாம் என டோக்கியோவிலுள்ள மேற்படி விளம்பர முகவர் நிறுவனம் கருதுகிறது.
அதேவேளை, ஏற்கெனவே சுமார் 1300 பெண்கள் இத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating