வயாக்ரா சாப்பிடுங்கள், வெற்றிகளை அள்ளுங்கள்: ரஷ்ய அதிபர் புதின்..!!
வயாகரா மாத்திரைகளை பயன்படுத்தி வெற்றிகளைக் குவியுங்கள் என்று ரஷ்யப் பிரதமர் புதின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது
.ரஷ்யா கசான் நகரில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில், மூன்றாம் இடம்பிடித்த ஜப்பான் மாணவர்கள் 24 பதக்கங்களையும் இரண்டாம் இடம் பிடித்த சீன மாணவர்கள் 26 பதக்கங்களையும் வென்றனர்.
155 தங்கப் பதக்கங்களை வென்று, ரஷ்ய மாணவர்கள் முதல் இடத்தை பெற்றிருந்த போதும், வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் விமர்சித்தன.
இந்நிலையில், பதக்கம் வென்ற ரஷ்ய மாணவர்களுக்கு தலைநகர் மாஸ்கோ அருகே நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் தலைமை தாங்கிப் பேசிய புதின், ‘இதைப் போன்ற மிகப்பெரிய வெற்றிகளை நாம் பெற்றிருந்தாலும், சிலர் நம்மை குறை கூறி வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் இதைப்போன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன்.
உடல் நல குறைபாடு ஏதுமிருந்தால் டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளட்டும். ‘வயாகரா’ சாப்பிடுவது கூட அவர்களுக்கு நல்ல பலனைத் தரும்’ எனத் தெரிவித்திருந்தார்.புடினின் வயாக்ரா அறிவுரையால் எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். அதிபராக இருந்து கொண்டு இவ்வாறு பொறுப்பற்று பேசுவதா என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating