தனுஸ் மூலமாகவே இரண்டாவது இன்னிங்சையும் துவங்க ஆசைபடுகிறார் – தகதக தமன்னா..!
தனுசுடன் நடித்த, “வேங்கை படத்தோடு, கோலிவுட்டில், தன் முதல் இன்னிங்சை முடித்துக் கொண்ட தமன்னா, மீண்டும், அவர் மூலமாகவே இரண்டாவது இன்னிங்சையும் துவங்க ஆசைப்பட்டார். ஆனால், முயற்சி பலனளிக்கவில்லை.
இருப்பினும், மீண்டும் கோலிவுட்டில் கோலோச்ச வேண்டுமென்றால், தன் முன்னாள் ஹீரோக்களை, மீண்டும் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று, தீவிரம் காட்டி வருகிறார், தமன்னா.
இந்நிலையில், தற்போது, “சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத்துடன் நடித்து வருகிறார், தமன்னா.
ஆனாலும், தன் முன்னாள் ஹீரோக்கள் அத்தனை பேருமே, புதிய வரவு ஹீரோயின்கள் பக்கம், திரும்பி நிற்பதால், இரண்டாவது இன்னிங்ஸ் மீது, தமன்னாவுக்கான நம்பிக்கை தற்போது குறைந்துள்ளதாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating