புதிய காதலன் மீது பழைய காதலன் கத்திக்குத்து..!!

Read Time:50 Second

images (8)கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்விப்பயிலும் மாணவியின் புதிய காதலன் மீது பழைய காதலன் கத்தியால் குத்தியுள்ளார். மாணவி தனது புதிய காதலனுடன் செவ்வாய்க்கிழமை இரவு பேராதனை சரசவி உயனவில் நின்று கொண்டிருந்துள்ளனர். அதன்போது பின்னால் வந்த இளைஞன் அந்த மாணவியை கத்தியால் குத்துவதற்கு முயன்றுள்ளார். இதன்போது, மாணவியின் அருகில் நின்ற அவரது காதலன் அதனை தடுப்பதற்கு முயன்றுள்ளார். எனினும் மாணவியின் காதலன் குறித்த நபர் கத்தியால் குத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்புவை காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணும் எண்ணமும் இல்லை – ஹன்சிகா..!!
Next post கவிஞர் வாலி காலமானார்..!!