சிம்புவை காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணும் எண்ணமும் இல்லை – ஹன்சிகா..!!
சிம்புவை நான் காதலிக்கவில்லை. அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகளிலும் உண்மையில்லை என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார். பெரும்பான்மையான நேரத்தை அவருடனே செலவிடுகிறார். இதனால் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவாகி அது இப்போது காதலாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்வதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் தெரிவித்தார். இந்த விஷயம் ஹன்சிகா முன்னணி நடிகையாக உள்ள ஆந்திர சினிமா உலகிலும் பரவியது. இதைத்தொடர்ந்து ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக வந்த ஹன்சிகாவிடம், ராஜேந்தரின் பேட்டியைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர் நிருபர்கள். ‘‘சிலம்பரசனும், நானும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகள் எனக்கு வருத்தத்தைத் தருகின்றன. எங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லை. இரண்டு பேரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம். நானும், சிலம்பரசனும் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு ஜோடியாக நடித்த மற்ற கதாநாயகர்களுடன் எப்படி பழகுகிறேனோ, அப்படித்தான் சிலம்பரசனுடனும் பழகி வருகிறேன். என் திருமணம் பெற்றோர் விருப்பப்படிதான் நடக்கும். இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை,” என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating