தென் ஆபரிக்க தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.!!
இலங்கை தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்குமான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமல் தலைமையில் அறிவிக்கப்பட்டள்ள இந்த அணியில் சிரேஷ்ட வீரரறீú திலகரட்ண டில்ஷான் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக அண்மையில் மேற்கிந்தியத முக்கோணத் தொடரில் பங்குபற்க்ஷீõத நிலையில் டில்ஷான் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்தியாவில் இடம்பெற்ற முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் குறித்த நேரத்துக்குள் இலங்கை அணி பந்துவீசி முடிக்காத நிலையில் அஞ்சலோ மத்தியூஸிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டதால் முதலிரு போட்யிலும் அவர் பங்கேற்கமாட்டார். முக்கோணத் தோடரில் இடம்பெற்றிருந்த குஷால் ஜனித் பெரேரா, டில்ஹார லொக்கு ஹெட்டிகே, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் இந்த அணியில் சேர்க்கப்படாததோடு நுவான் குலசேகர காயம் காரணமாக இடம்பெறவில்லை. திஸர பெரேரா, ஜெஹான் முபாரக் ஆகியோருக்கு அணியில் மீண்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அணி விபரம் ; தினேஷ் சந்திமல், லஹிரு திரிமான, திலகரண்ட டில்ஷான், உப்புல் தரங்க, குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ பெரேரா, ஜெஹான் முபாரக் ,ரங்கள ஹேரத், சச்சித்திர னேநாயக்க, அஜந்தர மென்டிஸ், லசித் மலிங்க ,ஷமின்ட் எரங்க, திஸர பெரேரா, சுரங்க லக்மால்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating