பிரசவ திகதி நெருங்குவதால், கொஞ்சம் டென்ஷன் நிறைய சந்தோஷத்தில் கேட்- கேம்பிரிட்ஜ்!!

Read Time:48 Second

04-katemiddleton-600பிரசவத்திற்கு டாக்டர்கள் குறித்துக் கொடுத்த நாள் கணக்குப் படி இன்னும் சரியாக ஏழு நாட்களே உள்ள நிலையில், கொஞ்சம் டென்ஷனாகவும், அதே சமயம் மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறாராம் கேட் மிடில்டன்.

இன்னும் சரியாக ஒரு வாரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வரப் போகும் புதிய விவிஐபிக்காக காத்திருக்கிறார்களாம் கேட்-வில்லியம் தம்பதியோடு உலக மக்களும். அதிக எதிர்பார்ப்போடு உலகமே கேட்டின் பிரசவத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபச்சாரியாக நடித்தால் ரசித்து விட்டு போக வேண்டியதுதானே – ஸ்ருதி!!(VIDEO)
Next post 42 மனைவிகளுடன் வடிவேலு!!