விஜயை ஏமாற்றும் அமலாபால்!!
விஜய்யின் பிறந்தநாளோடு, தலைவா படத்தின் டிரெய்லர், பாடல் வெற்றியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள் விஜய்யின் இரசிகர்கள்.
தலைவா ஆகஸ்டு மாதம் தான் வெளியாகும் என்றாலும், திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் இப்போதே வெளியாக ஆரம்பித்துவிட்டன கோடம்பாக்கத்தில்.
அவுஸ்திரேலியாவில் ‘நடனமே!’ என தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெங்கட்(விஜய்), இந்தியாவிற்கு வந்து எதிர்பாராத விதமாக சில பிரச்சினைகளில் சிக்கி பெரிய ஆளாகிவிடுவது டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவுஸ்திரேலியாவில் இருக்கும் வெங்கட்டை ஏமாற்றி இந்தியாவிற்கு அழைத்துவர அனுப்பப்பட்டவர்தானாம், எல்லா காட்சிகளிலும் அமைதியாக வெங்கட்டுக்கு பின்புறத்தில் நிற்கும் பூர்ணி (அமலாபால்).
விஜய்யை ஏமாற்றும் போது வழக்கம்போல அமலாபால் காதலில் விழுந்துவிடுகிறாராம். இப்படி விஜய்யை ஏமாற்றுவது, காதலிப்பது என படத்தில் அமலாபால் பல லூட்டிகள் அடித்தாலும், கேமரா ஓடாத நேரங்களில் விஜய்யிடம் அமலாபால் எது கேட்டாலும் “என்னம்மா. சொல்லும்மா. ஆமாம்மா” என கனிவாக பேசுவாறாம் விஜய்.
இப்படி ஒரு நடிகருடன் நடித்ததை நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைந்து கொள்ளும் அமலாபாலை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று.
தலைவா திரைப்படத்தில் அமலாபால் சொந்த குரலிலேயே பேசியுள்ளாராம். டப்பிங்கின் கடைசி நாளில் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசுவது குறித்து மிகவும் நெகிழ்ந்து போனாராம் அமலாபால்.
தலைவா திரைப்படத்தின் புக்கிங் இரகசியமாக பல இடங்களில் நடந்துவருகிறதாம். தலைவா திரைப்படத்தை எங்கள் திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிடுபவர்களிடம் முன்பணம் வாங்கி வருவதாக தகவல்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating