நீலப்படத்தில் நடித்த சீன அதிகாரிக்கு 13 ஆண்டு சிறை!!

Read Time:1 Minute, 22 Second

d0fd6043-e877-4478-9ef0-32b7977e122f_S_secvpf (1)சீனாவில் நீலப்படத்தில் நடித்த அரசு அதிகாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இணைய தளங்களில் வலம் வந்த ஆபாச படங்களில் சீன அரசு அதிகாரியான லிய் செங்ஃபூ நடித்துள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அந்த நீலப்படக் காட்சிகளை பார்த்த உயரதிகாரிகள் படத்தில் தோன்றுவது லிய் செங்ஃபூ தான் என்பதை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீது சாங்கிங் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லிய் செங்ஃபூவிற்கு 13 ஆண்டு சிறை தண்டனையும் 3 லட்சம் யென் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்) அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

லிய் செங்ஃபூ சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சாங்கிங் பெய்பெய் பகுதியின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பந்தன், விஜித்த ஹேரத்தின் ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
Next post அரை நிர்வாண போராட்டத்தில் சிறை சென்ற பெண்கள் விடுதலை!!