கோழிகளைத் தலைகீழாக கொண்டு சென்றவருக்கு அபராதம்!!

Read Time:1 Minute, 2 Second

1063_newsthumb_man
கோழி­களை தலை­கீ­ழாக கால்­களைப் பிடித்து எடுத்துச் சென்ற நப­ரொ­ரு­வ­ருக்கு மொளி­கா­கந்த நீதவான் நீதி­மன்ற நீதிவான் திரு­மதி எஸ். லிய­ன­ராச்சி 1000 ரூபாவை அப­ரா­த­மாகச் செலுத்­தும்­படி உத்­த­ர­விட்டுள்ளார்.

ஜா-எ­ல­யி­லி­ருந்து கொழும்­புக்கு கோழி­களை எடுத்­து­ வந்து விற்­பனை செய்­து ­வரும் சந்­தே­க­நபர் பாலத்­து­றையில் வாக­னத்­தி­லி­ருந்து கோழி­க­ளை­கால்­களைப் பிடித்து தலை­கீ­ழாக எடுத்­துச் சென்­றதால் மிரு­க­வதைச் சட்­டப்­படி கிரான்ட்பாஸ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். மாத்­தறை வி.ஏ. நிசாந்த ஜயமான்ன என்ற நபருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவனை சித்திரவதை செய்த தாயின் கள்ளக் காதலனுக்கு சிறை!!
Next post யாழ்ப்பாணத்தில் குடைக்குள் ஜோடிகள் இருப்பதற்குத் தடை