சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை பிட்டத்தில் அடிக்குமாறு கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!

Read Time:57 Second

24-1372049400-spanking1-600அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று, சொல் பேச்சு கேட்காத மனைவிகளை அவர்களின் பிட்டத்தில் அடித்துத் திருத்துமாறு கணவர்மார்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.

இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிட்டத்தில் எதைக் கொண்டு அடிக்கலாம் என்பதை ஒரு லிஸ்ட்டாகவும் அந்த அமைப்பு தொகுத்து வழங்கியுள்ளது. பிரஷ், பெரிய மரக் கரண்டி ஆகியவை அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ள ‘ஆயுதங்களில்’ சிலவாகும்.சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை இப்படி அடித்து திருத்தலாம் என்று பைபிளில் கூறியிருப்பதாகவும் அந்த அமைப்பு விளக்கம் தருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தார்த்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!!
Next post கார்த்தி-நஸ்ரியா ஜோடியின் பட சிக்கல்…?!