முதன் முறையாக தமிழில் டப்பிங் பேசும் அமலா பால்!!

Read Time:1 Minute, 7 Second

actress_amala_paul_hot_stills_01 copyஏ.எல்.விஜய் இயக்கத்தில், இளையதளபதி விஜய், அமலாபால் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘தலைவா’. இந்தப் படத்திற்காக முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசுகிறார் அமலாபால்.

டஜன் கணக்கில் படம் நடித்திருந்தாலும், தமிழில் டப்பிங் பேசுவது இதுவே முதல் முறை. இது குறித்து ட்வீட் செய்த அமலாபால், என்னுடைய சினிமா கேரியரில் நான் இவ்வளவு நாள் கனவு கண்ட ஆசை நிறைவேறுகிறது. இதை பகிர்ந்து கொள்வதற்கான அற்புதமான நேரம் இது என, ட்வீட் செய்திருக்கிறார். எனினும் அமலாபால் மிகுந்த சந்தோஷத்துடன் முதன் முறையாக டப்பிங் பேசி திரையில் சாதனை செய்யப் போகிறார்.

அமலா பாலுக்கு யார் தமிழ்ல டப்பிங் பேச சொல்லிக் கொடுத்திருப்பாங்கனு தெரியலையே?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர கணவன்!!
Next post (VIDEO) எதிர்பார்க்காத போது கிடைப்பது தான் அதிர்ச்சி… அவ்வகையில் இது இன்ப அதிர்ச்சி !!