பூனையை திருமணம் முடிக்க விரும்பும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்

Read Time:1 Minute, 1 Second

918catநான் எனது செல்லப்பிராணியான பூனையைத் திருமணம் செய்ய வேண்டும் என ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான கார்ல் லெகபீல்ட் தெரிவித்துள்ளார்.

தற்போது கார்லின் வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழும் அவரது செல்லப்பிராணியான சௌபெட்டி என்ற பூனையை கார்ல் திருமணம் செய்ய விருப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து கார்ல் பேட்டியொன்றின்போது, விலங்குகளை திருமணம் முடிப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும் இவ்வாறு பூனையின் மீது காதலில் வீழுவேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைவிடப்பட்ட குழந்தையை குப்பை மேட்டிலிருந்து காப்பாற்றிய நாய் கௌரவிப்பு
Next post சீரற்ற காலநிலையால் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு