முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும், கவர்ச்சி நாயகியுமான எஸ்தர் மரணம்!!
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையும், ஹொலிவூட்டின் கவர்ச்சி நாயகியுமான எஸ்தர் வில்லியம்ஸ் அவரது 91ஆவது வயதில் நேற்று லண்டனில் மரணமடைந்தார். 1940ஆம் ஆண்டு நீச்சல் போட்டியில் சம்பியனாக திகழந்த எஸ்தர் வில்லியம்ஸ், ஹொலிவூட்டிலும் தடம் பதித்தார். கறுப்பு வெள்ளை படங்கள் எடுத்த அந்தக் காலத்திலேயே நீச்சலுடையில் திரையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்தார்.
இவருடைய கவர்ச்சியை நம்பி பெருந்தொகைப் பணத்தை பணத்தை முதலீடு செய்ததுடன் இலாபமும் அடைந்தனர். ஜீன் கெல்லி, ப்ரேங் உள்ளிட்ட புகழ்பெற்ற நடிகர்களுடன் எஸ்தர் ஜோடியாக நடித்து பெரும் பிரபல்யமானார். பின்னர் 1962ஆம் ஆண்டு பெணான்டோ லமாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்டார். கடந்த சில காலமாக எஸ்தர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அவருடைய வீட்டில் வைத்து தூக்கதிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் மறைவினையடுத்து ஹொலிவூட்டைச் சேர்ந்த பலரும் அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating