டொக்டரிடம் சென்ற ஆண் பெண்என கண்டுபிடிப்பு!!

Read Time:1 Minute, 36 Second

images (2)சீனாவில், வயிறு வீக்கத்துக்காக டொக்டரிடம் சென்ற நபர், பெண் என தெரியவந்துள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த, 66 வயது நபர், வயிறு வீக்கமாக இருப்பது குறித்து, டொக்டரிடம் பரிசோதிக்க சென்றார். அவரை நன்றாக பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கருப்பையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.

இதை கேட்ட அந்த நபருக்கு பெரிய அதிர்ச்சி. இது நாள் வரை அவர் தன்னை, ஆண் என, நினைத்து கொண்டிருந்தார். ஆனால், அவர் பெண் என, டொக்டர்கள் தெரிவித்தனர். வியட்நாமில் பிறந்த சீனரான அவர், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். ‘பார்ப்பதற்கு ஆண் போல தோன்றினாலும், அவர் பெண் தான்.

உலகில் யாராவது ஒருவருக்கு இது போன்று உடல் குறைபாடு ஏற்படுவது உண்டு. எனினும் அவரால் கருத்தரிக்க முடியாது’ என, டொக்டர்கள் தெரிவித்துள்ளனர். ‘இவ்வளவு காலம் ஆண் என நினைத்து வாழ்க்கையை கழித்து விட்டேன். இனிமேல் பெண்ணாக நான் வாழ விரும்பவில்லை. அதற்கேற்ப ஏதாவது மருந்து, மாத்திரை இருந்தால் கொடுங்கள்’ என, இந்த நபர், டொக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி சாரை விட என் மனைவி 100 மடங்கு எளிமையானவர்: தனுஷ்!!
Next post அமெரிக்க பெண் கற்பழிப்பு : 3 நேபாளியர்கள் கைது!!