ஆகாயத்தில் ‘மொட்டை’ போட்ட விண்வெளி வீரர்!!
தரையில் செய்யப்படும் அனைத்தையுமே, ஆகாயத்தில் செய்வது மிகக் கடினம். அந்த வகையில், தலை முடியை மழிப்பதற்கு ஆகாயத்தில் என்னென்ன பாடுகள் பட வேண்டி இருக்கிறது என்பதை அப்படியே வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் கிறிஸ் காசிடி.
தனக்குத் தானே மொட்டை அடித்துக் கொள்வதை அப்படியே வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார் கிறிஸ். வீடியோவில், கையில் ஒரு முடி திருத்தும் இயந்திரம் மற்றும் வக்யும் கிளீனரை வைத்துக் கொண்டு தான் செய்பவற்றை அப்படியே விளக்கி சொல்கிறார் அவர். புவி ஈர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால், விண்வெளியில் அனைத்து பொருட்களும் மிதக்கும் என்ற அறிவியல் உண்மை ஏற்கனவே அனைஉவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்நிலையில், விண்வெளியில் வெட்டப்படும் முடி ஆகாயத்தில் மிதந்தவாறு தானே இருக்கும் என்ற கவலை மற்றும் கேள்வி உங்கள் மனதில் எழுவதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், அதனை மறுக்கும் கிறிஸ், ‘வாக்வம் கிளீனரோடு இணைத்த்து முடி வெட்டும் இயந்திரத்தைப் பயன் படுத்துவதால், அனைத்து வெட்டப்பட்ட முடிகளும் உள்ளேயே சேகரிக்கப்பட்டு விடும்’ என நம்பிக்கை அளிக்கிறார். கிறிஸ்-ன் இந்த முடி வெட்டும் வீடியோ தான் யூ-ட்யூப்பில் சக்கை போடு போட்டு வருகிறதாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating