ஆசை வார்த்தை கூறி மாணவன் மாணவியை கற்பழிப்பு!!

Read Time:45 Second

rape_victim_crime10ம்வகுப்பு மாணவியை, கற்பழித்து கர்ப்பமாக்கிய, ஐ.டி.ஐ., மாணவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், காடுவெட்டி கிராமம், பால கிருஷ்ணன் மகன் நம்பி ராஜன்,19. தனியார் ஐ.டி.ஐ., மாணவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17வயதான, 10ம் வகுப்பு மாணவியை, ஆசைவார்த்தை கூறி, பலமுறை கற்பழித்துள்ளார்.

அம்மாணவி, 4 மாத கர்ப்பமானார். அவரது புகாரில், நம்பிராஜனை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார், தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிறைமாத கர்ப்பிணி கிம் கதர்ஷியனை பிரதிபலிக்கும் நிர்வாணச்சிலை!!(PHOTOS)
Next post குழந்தையை வாஷிங் மிஷினுக்குள் போட்டு கொன்ற தாய்!!