அஜித்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி!!

Read Time:1 Minute, 27 Second

Ajith-Photos-HD-3இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் சைந்தவியும், தல அஜித்தை நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பின்னணி பாடகி சைந்தவியை யூன், 27ம் திகதி மணமுடிக்கிறார்.

அவர்களின் திருமணம் சென்னையில் உள்ள மேயர் ராமனாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுகிறது. இதனையொட்டி இருவரும் தங்களின் நெருக்கமானவர்களுக்கு அழைப்பிதழ் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் அஜித் மற்றும் குடும்பத்தாரை நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை அளித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் பள்ளியில் படிக்கிற காலத்தில் இருந்தே நண்பர்களாம். ஜிவி.யின் இசையில் சைந்தவி பின்னணி பாடி வந்த போது அவர்களது நட்பு காதலாக மாறியிருக்கிறது.

இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்து, சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்ததக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமராவில் சிக்கிய இல்லத்தரசியின் டாப்லெஸ் படங்கள் !!(PHOTOS)
Next post சீனாவில் தாயினால் கழிவறைக் குழாயில் வீசப்பட்ட குழந்தை தாத்தா பாட்டியிடம் ஒப்படைப்பு!!