நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்!!
சமீபத்தில் திரைக்கு வந்த நேரம் படத்தில் நடித்தவர் நஸ்ரியா நசீம். அதைத்தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா, நய்யாண்டி, ராஜா ராணி என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் தமிழில் அவர் கமிட்டான முதல் படமான திருமணம் என்னும் நிக்காவில் தற்போது தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார் நஸ்ரியா.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஜெய். என்னதான் நஸ்ரியா மலையாளப் பெண்குட்டியாக இருந்தபோதும், நிறைய தமிழ் வசனங்களின் பொருள் புரியாமல் தடுமாறுகிறாராம். அப்போதெல்லாம் ஜெய்தான் அவரை தன் அருகில் உட்கார வைத்து வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுக்கிறாராம்.
ஜெய் கொடுத்த ஆதரவினால்தான் இப்படத்தில் என்னால் டயலாக்கை தெளிவாக உச்சரித்து, தேவையான பீலிங்ஸை வெளிப்படுத்தி நடிக்க முடிந்தது என்று நஸ்ரியாவே சொல்கிறார்.
அதோடு, இப்படத்தில் நடித்த நாட்களில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாண்டியராஜன் ஸ்பாட்டில் தனது சொந்த காமெடிகளை எடுத்து விட்டு, மொத்த டீமையும் கலகலப்பாக்கிக்கொண்டேயிருந்தாராம்.
அதனால் திருமணம் என்னும நிக்கா படத்தில் எனக்கு சீரியசான வேடம் என்றலும், பாண்டியராஜன் சார் காமெடி பண்ணிக்கொண்டேயிருந்ததால், நடிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் ஜாலியாக சிரித்துக்கொண்டேதான் இருந்தேன் என்கிறார் நஸ்ரியா நசீம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating