அபாயகரமான விமான நிலையம்!!(PHOTOS)

Read Time:1 Minute, 27 Second

701slideஅத்திலாந்திக் சமுத்திரத் தீவான சென் மார்ட்டினிலுள்ள விமான நிலையம் உலகின் மிக அபாயகரமான சர்வதேச விமானநிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கரிபியன் (மேற்கிந்திய) பிராந்திய தீவுகளில் ஒன்றான சென் மார்ட்டின் சுற்றுலாவுக்கு பிரசித்தமானது. 87 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள இத்தீவின் ஒரு பகுதி பிரான்ஸுக்கும் மற்றொரு பகுதி நெதர்லாந்துக்கும் சொந்தமானது.

நெதர்லாந்து வசமுள்ள பிராந்தியத்தின் மாஹோ கடற்கரையும் அங்குள்ள தெளிவான கடல் நீரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. ஆனால் அக்கடற்கரை அருகிலேயே விமான நிலையம் அமைந்திருப்பதால் கடற்கரையை நெருங்கும்போதே விமானங்கள் மிகத் தாழ்வாக பறக்கின்றன.

தலைமீது விமானம் மோதிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு சில அடி உயரத்தில் அவை பறக்கின்றன. ஆனால் அவ்விமானங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவும் உல்லாசப்பயணிகள் செல்வது குறிப்பிடத்தக்கது.
701_airport701slide

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் அபிமான Facebook எவ்வாறு இயங்குகின்றது? -வீடியோ!-
Next post புற்றுநோயிலிருந்து பாதுகாப்புப் பெற மார்பகங்களை இழந்த ஏஞ்சலினா ஜுலி!!