ஒபாமா பிணமாகத் தேவையென அறிவிப்பு!!

Read Time:1 Minute, 37 Second

obamaஒரு புதிய ஆங்கில இணைய தள பத்திரிக்கை ஒன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபமா பிணமாகத் தேவை என்ற தலைப்பிட்டு அறிவிப்பு ஒரு முழுப்பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஒபமாவின் படம் அச்சிடப்பட்டு அதில் ‘மக்களை கொன்ற கொலைகாரன் பராக் ஒபாமா. பிணமாக மட்டும் தேவை.’ என்ற வாசகங்கள் உள்ளன.

இந்த 80 பக்க பத்திரிக்கையில், உலகில் உள்ள இஸ்லாமியர்கள், அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களை தடுக்க முன்வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கையின் பெயர் ‘ஆசான் – எ கால் டு ஜிகாத்’ என்று உள்ளது. இதில் ‘தலிபான் இன் குஹ்ரசன்’ என்ற வார்த்தையும் அனைத்து பக்கங்களிலும் இடம் பெற்றுள்ளது.

இதில் உள்ள குஹ்ரசன் என்ற வார்த்தை ஆப்கனிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற பகுதிகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுபவை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இந்த பத்திரிக்கையை நடத்துகிறார்கள் என்று கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க உணவகத்தில் கிளுகிளுப்பு செக்ஸிகள்!!(PHOTOS)
Next post காற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரின் அதிர்ச்சித் தருணங்கள் (VIDEO)