கரு.பழனியப்பனின் ’ஜன்னல் ஓரம்’ திரைப்பட ஸ்பெஷல் ஆல்பம்!(PHOTOS)
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம் போன்ற படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் கடைசியாக மந்திரப்புன்னகை படத்தை இயக்கியதோடு மட்டும் இல்லாமல் அப்படத்தின் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது சிறிது இடைவெளிக்கு பிறகு “ஜன்னல் ஓரம்” என்ற படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் நாயகனாக விமலும், முக்கிய கதாபாத்திரத்தில் மைனா விதார்த்தும், பார்த்திபனும் நடிக்கின்றனர். ஹீரோயினாக பூர்ணாவும், இன்னொரு ஹீரோயினாக வழக்கு எண் 18/9 மனிஷாவும் நடிக்கின்றனர். ஹேமந்த் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஒருபடத்தின் ரீ-மேக் என்று கோடம்பாக்கத்தில் பரவலாக பேச்சு அடிபடுவதற்கு இயக்குநர் அண்மையில் பதில் சொன்னார்:’ஆமாம்.. இது வரை நான் எடுத்த நான் எல்லா படங்களும் ரீ மேக்தான். அதெல்லாம் இதுவரை யாருக்கும் தெரியாது!ஆனால் இந்த படத்தின் ஒவ்வோர் ஃப்ரேமையும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு படத்திலிருந்து அப்படியே காப்பி எடுத்து உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating