4வயது சிறுவன் 6வயது சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி எனும் நகரில் 6 வயது சிறுவன் மீது 4 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தின் போது சுடப்பட்ட 6 வயதான சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூ ஜேர்ஸியிலுள்ள குறித்த சிறுவனின் வீட்டில் எவ்வாறு துப்பாக்கி வந்தது எனவும் சிறுவன் எவ்வாறு 22 கெலிபர் ரைபல் ரக துப்பாக்கியினை பயன்படுத்த முடிந்தது எனவும் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
4வயதான சிறுவன் சுமார் 15 மீற்றர் தொலைவிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். மேலும் துப்பாக்கி சூட்டுச் சம்பம் நடைபெறுகையில் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளானர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த குடும்பத்தின் தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.
அண்மைக்காலமாக அமெரிக்க பாடசாலைச் சிறுவர்களிடையே துப்பாக்கி பிரயோகம் அதிகரித்துள்ளமையால் அங்கு இது தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating