கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்கொரிய பாடகரான ஷை, தனது புதிய பாடலொன்றை வெளியிடவுள்ளார்
கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்கொரிய பாடகரான ஷை, தனது புதிய பாடலொன்றை வெளியிடவுள்ளார். நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இப்பாடல் வெளியிடப்படவுள்ளது.
35 வயதான ஷையின் உண்மையான பெயர் பார்க் ஜே சாங் ஆகும். கடந்த வருடம் ஜூலை மாதம் அவர் கங்ணம் ஸ்டைல் பாடலை வெளியிட்டார். அப்பாடலும் அப்பாடலுக்கு ஆடிய நடனமும் உலகெங்கும் பிரபலமானது. யூரியூப் இணையத்தளத்தில் 150 கோடி தடவைகளுக்கு மேல் அப்பாடல் வீடியோ பார்வையிடப்பட்டுள்ளது.
ஆமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் உட்பட உலகப் புகழ்பெற்ற வி.வி.ஐ.பிகள் கூட பகிரங்கமாக கங்கணம் ஸ்டைல் போஸ்கொடுத்துள்ளனர். தனது மகள்களை மகிழ்விப்பதற்காக தான் கங்ணம் ஸ்டைல் நடனம் ஆடியதாக பராக் ஒபாமாவே ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரின் புதிய பாடல் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது. இப்பாடலுக்கு ஜென்டில்மேன் என பெயரிடப்பட்டுள்ளது.
ஜென்டில்மேன் பாடலுக்காக புதிய நடமொன்றையும். ஷை ஆடியுள்ளாராம் ஷை. ஏப்ரல் 13 ஆம் திகதி, நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் முதல் தடவையாக இந்நடனத்தை ரசிகர்கள் முன் அவர் ஆடவுள்ளார்.
“இந்த பாடல் மிக வேடிக்கையானது. இப்பாடலின் தலைப்பு ஜென்டில்மேன். அதன் நடனம் குறித்து நான் இப்போது கூறமுடியாது. கொரிய மக்களுக்கு இந்த நடனம் தெரியும். ஆனால் ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் இதை பார்த்திருக்க மாட்டார்கள்” என தொலைக்காட்சி செவ்வியொன்றில் ஷை கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating