மிதிவெடியில் சிக்கி பணியாளர் பலி

Read Time:38 Second

ANI.candle.4யாழ். முகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை 9.55 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த கே.முருகவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு இளைஞன் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை
Next post இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (08.04.2013)