சாப்பிடுங்கள் பருகுங்கள்! கண்கவர் காட்சிகளை அனுபவியுங்கள்

Read Time:2 Minute, 51 Second

466breast1அமெ­ரிக்­காவில் பிரஸ்­டா­ரென்ட் என்ற ஹோட்டல் கவர்ச்­சி­ உடையணிந்த பெண்­களை பணிக்கு வைத்­துள்­ளது. குட்டை காற்­சட்டை, மிகச்­சி­றிய அள­வி­லான மேலாடை, அணிந்த பெண்களால் உணவும், மதுவும் பரி­மா­றப்­ப­டு­வ­தனால் வாடிக்கையாளர்­களின் எண்­ணிக்கை அலை­மோ­து­கி­ற­தாம்.

இதனால் கவர்ச்சி ஹோட்­டல்­களை நாடு முழுவதும் திறக்க ஆரம்­பித்­துள்­ளனர் ட்வின் பீக்ஸ் ஹோட்டல் உரி­மை­யா­ளர்கள். போட்­டி­ம­ய­மான உலகில் தங்­களின் இருப்பை தக்­க­வைத்துக் கொள்ள ஏதா­வது செய்­தாக வேண்­டுமே என்று யோசித்­ததன் விளை­வுதான் இந்த செக்ஸி பெண்கள் பரி­மாறும் உண­வகம் உத­ய­மா­னது.

இன்­றைக்கு பில்­லியன் டொலர் கொட்டும் தொழி­லாக உயர்ந்­துள்­ளது. இவர்­களை காண­வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் எப்­படி பேச வேண்டும் என்­பது முதற்­கொண்டு பயிற்சி அளிக்­கின்­றனர். இவர்­களின் நடை, உடை, பாவ­னைகள் எல்­லாமே வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் கவரும் வகையில் அமைந்­துள்­ளன.

2008ஆம் ஆண்டு 7 இடங்­களில் மட்­டுமே தொடங்­கப்­பட்ட ட்வின் பீக்ஸ் ஹோட்டல் தற்­போது 31 இடங்­களில் திறக்­கப்­பட்­டுள்­ளது. இதே­போன்ற கவர்ச்­சி­க­ர­மான ப்ரஸ்­டா­ரெண்ட்­களை கன­டா­விலும் திறக்க திட்­ட­மிட்­டுள்­ளது ட்வின் பீக்ஸ். பார்களுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களின் பேச்சு, செய்­கைகள் தொந்­த­ரவு தரக்­கூ­டி­ய­தா­கத் தான் இருக்கின்றன என­­வும், வாடிக்­கை­யா­ளர்கள் மட்­டு­மல்­லாது உடன் பணி­பு­ரியும் ஆண்­க­ளிடம் இருந்தும் தொந்­தரவுகள் வந்­துள்­ளன என்­கின்­றனர் பாதிக்­கப்­பட்ட பெண் சப்­ளை­யர்கள்.

இன்­றைக்­குள்ள ­பிரஸ்­டா ரென்ட் ஹோட்­டல்­க­ளான ட்வின் பீக்ஸ் தாரக மந்­தி­ரமே ‘சாப்­பி­டுங்கள், பரு­குங்கள், கண்­கவர் காட்­சி­களை அனுப­வி­யுங்கள் என்­ப­தா­கத்தான் இருக்­கி­றதாம்.கவர்ச்சி உடை அணிந்து பணிபுரியும் பெண்களிடம், வாடிக்கையாளர்கள் யாரும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவதை நிறுவனத்தினர் அனுமதிப்பதில்லையாம்.

466breast1
466breast

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 30பேர் பலி
Next post ராகுல் ட்ராவிட்டுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது