மொட்டை போட்டு பதினொரு கிலோ எடை குறைத்த பரத்
இயக்குனர் சசி இயக்கத்தில் 555 எனும் படத்தில் நடிக்கும் பரத் கதைக்காக 2 நாட்களாக நீர் கூட அருந்தாமல் 11 கிலோ கிராம் உடல் நிறையைக் குறைத்து நோயாகளியாக நடித்துள்ளார். 555 படத்தில் பரத் 3 வேடங்களில் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். பரத் சாதாரண சொக்லேட் பையனாகவூம் ஒரு பாத்திரத்தில் தாடி-மீசையூடன் ஒரு கதாபாத்திரத்திலும் இதுவரை நடித்துள்ளாராம். தற்போது 3ஆவது கதாபாத்திரமான நோயாளி கதாபாத்திரத்திற்காகவே மொட்டை போட்டுள்ளார். மேலும் 74 கிலோ கிராமா இருந்த பரத் இரண்டு நாட்களாக நீர்கூட அருந்தாமல் 11 கிலோ கிராமினைக் குறைத்துள்ளாராம். இது குறித்து பரத் கூறுகையில்இ கடந்த ஒரு வருடமாக தாடி-மீசை மற்றும் தலைமுடியை நீளமாக வளர்த்து வந்தேன். வாழ்க்கையை பறிகொடுத்த தோற்றம் வரவேண்டும் என்பதற்காகஇ பட்டினி கிடந்தேன். கடந்த ஒரு வருடமாக சரியான சாப்பாடு கிடையாது. ஜிம்மில் 6 மணிநேரம் இருந்தேன். மொட்டையூடன் தோன்ற வேண்டும் என்பதற்காக தாடி-மீசையை எடுத்துஇ தலைமுடியை மொட்டை போட்டுக்கொண்டேன். ஒரு நோயாளி போன்ற தோற்றம் வேண்டும் என்பதற்காகஇ மொட்டை போடுவதற்கு இரண்டு நாட்கள் முன்புஇ தண்ணீர் குடிப்பதைக் கூட நிறுத்தி விட்டேன். இதனால் 75 கிலோவாக இருந்த எனது உடல் நிறை 64 கிலோவாக குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating