இணையத்தில் உலாவும் 3 இடியட்ஸ் நாயகியின் ஆபாசப் படங்கள்..
3இடியட்ஸ் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த பிரபல இந்தி நடிகை மோனா சிங்கின் நிர்வாண மற்றும் ஆபாச படங்கள் ஏராளமான இணையதளங்களில் உலா வருவது பாலிவுட்டை அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது. பிரபல இந்தி நடிகை அமீர்கானுடன் 3 இடியட்ஸ் இந்திப் படத்தில் நடித்துள்ளார். பல டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மோனாசிங்கும் இந்தி நடிகர் வித்யூத் ஜம்வாலும் (பில்லா2, துப்பாக்கி படங்களின் வில்லன்) காதலிப்பதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் கிசு கிசுக்கள் வந்தன.
இந்த நிலையில் மோனாசிங்கின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்டர்நெட்டில் வெளியாகி அதிர வைத்துள்ளன.
அவற்றில் அவர் ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக இருப்பது போன்று உள்ளன. ஆபாசப் படங்களும் உள்ளன.
செல்போன் எம்எம்எஸ்களாக இவை வேகமாக பரவி வருகின்றன. இது பற்றி தகவல் அறிந்து அதிர்ந்த மோனா சிங், ‘ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல மார்பிங் மூலம் போலியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்,’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச படத்தை வெளியிட்டது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Mona Singh MMS CLIP LEAKED!! von TeleBuzz
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating