விடுதி அறையை எட்டிப் பார்த்த இளைஞனின் கைவிரல்களை வெட்டிய ஆசிரியை!

Read Time:1 Minute, 56 Second

knifeதெனி­யாய பிர­தே­சத்தைச் சேர்ந்த பாட­சாலை ஆசி­ரி­யைகள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யொன்றின் படுக்கை அறையை நள்­ளி­ரவில் ஜன்னல் வழி­யாக எட்டிப் பார்த்த இளை­ஞ­ரின் கைவி­ரல்கள் ஐந்­தையும் ஆசி­ரி­யை­யொ­ருவர் வெட்­டிய சம்­ப­வ­மொன்று சமீ­பத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இருள் சூழ்ந்­ததும் இந்த இளைஞர் அந்த ஆசி­ரி­யை­களின் விடு­தி­யி­லுள்ள படுக்கை அறையை எட்டிப் பார்ப்­பதை வழ­மை­யாகக் கொண்­டி­ருந்தார். அந்த இளை­ஞனைப் பிடிக்க ஆசி­ரி­யைகள் பல நாட்கள் முயற்­சித்தும் முடி­ய­வில்லை. பல நாட்கள் இந்த இளை­ஞனைப் பிடிக்க முயற்­சித்த ஆசி­ரி­யைகள் ஒருநாள் விழித்­தி­ருந்து அந்த இளை­ஞனைப் பிடிக்கத் தீர்­மா­னித்­தனர். சம்­பவ நாள் ஜன்னல் அருகே ஆள் அரவம் கேட்­டது. ஒரு ஆசி­ரியை சமை­ய­ல­றைக்குச் சென்று மீன் வெட்டும் கத்­தி­யுடன் தயா­ராக காத்­தி­ருந்தார். ஜன்­னலின் வழி­யாக கையொன்று உள்ளே வந்­ததைக் கண்ட ஆசி­ரியை கத்­தியால் ஒரே வெட்­டாக வெட்­டினார். இளைஞன் தலை­தெ­றிக்க ஓட்டம் பிடித்தார். இச்­செய்தி ஊர் முழு­வதும் பர­வி­யது. விரல்­களை இழந்த இளைஞன் தனியார் மருத்­தகம் ஒன்­றுக்குச் சென்று வெட்­டப்­பட்ட விரல்­ளுக்கு சிகிச்சை பெறச் சென்றபோது இதை கேள்வியுற்ற ஊரார் இளைஞனைப் பிடித்து நையப்புடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் யுவதி தூக்கிட்டு தற்கொலை
Next post ஓரினச் சேர்க்கை திருமணத்தை சட்டமாக்குவதை எதிர்த்து பிரான்ஸில் பேரணி (VIDEO)