இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்

Read Time:46 Second

un-srilanka5இலங்கைக்கு எதிராக ஐ.நா., மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டுள்ளன. இந்த ஓட்டெடுப்பில் 8 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்மானத்தில் ‌ போர்க்குற்ம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என திருத்தம் கொண்டு வர முன்மொழிய வேண்டும் என்ற தி.மு.க., வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.

 

un srilanka5 25 votes in favour of resolution, 13 against

un srilanka3 25 votes in favour of resolution, 13 against

UN srilanka 25 votes in favour of resolution, 13 against

un srilanka2 25 votes in favour of resolution, 13 against

un srilanka4 25 votes in favour of resolution, 13 against

unsri lanka 25 votes in favour of resolution, 13 against

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோவில்) பச்சிளம்குழந்தைகள் முதன்முதலாக தேசிக்காய் சாப்பிட்டால் எப்படி இருக்கும்..??
Next post அமைச்சர் டக்ளஸ், அங்கஜன் இருவரும் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என்கிறார் நிஷாந்தன்