சீனாவில் அதிசய முட்டையிட்ட கோழி (VIDEO)

Read Time:33 Second

kozhiசீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் Granny Yang என்பவர் வளர்க்கும் கோழி ஒன்று அதிசய முட்டை ஒன்றினை இட்டுள்ளது. அதாவது குறித்த கோழியானது சாதாரண அளவுடைய முட்டை ஒன்று இட்டுள்ளது. இதனை உடைக்கும்போது அதனுள் சாதாரண அளவினைக் காட்டிலும் 3 மடங்கு சிறிய மேலும் ஒரு முட்டை காணப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்வையால் கவர்ந்திழுக்கும் பிளேபோய் மொடல் (PHOTOS)
Next post இன்றைய ராசிபலன்கள்:21.03.2013