ஐக்கிய கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியூம் விலகுவதாக அறிவிப்பு

Read Time:1 Minute, 1 Second

ind.karunanithiஇந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில்இ எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசாங்கம் பரீசிலனை செய்யவில்லை. எனவேஇ மத்திய ஆட்சியில் இருந்தும்இ கூட்டணியில் இருந்தும் விலகுகிறௌம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார். இதன்படி திமுக விலகியதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியூம் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்கிறது என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் தீக்குளிப்பு
Next post சகோதரர்கள் ஐவருக்கு மனைவியாக வாழும் இந்தியப் பெண்