யாழில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்கள்
யாழ் நகர்ப்பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.யாழில் நாள் ஒன்றுக்கு சராசரியாக தன்னை 3 ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். வன்னியில் தாய், தந்தையை இழந்த இச் சிறுமியை அழைத்து வந்த பெண் யாழ் நகருக்கு அண்மையில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவருகின்றது.
இதில் அதிர்ச்சி அடைய வேண்டிய சில முக்கிய விடயங்கள்
குறித்த சிறுமியை தொடர்பு வைத்த பல நூற்றுக் கணக்கான ஆண்களின் நிலை என்ன???
இந்த ஆண்களால் ஏனைய பெண்களுக்கும் எயிட்ஸ் பரவும் ஆபத்தை எவ்வாறு தடுப்பது?
சிறுமியுடன் தொடர்பு கொண்ட குடும்பஸ்தர்களின் மனைவிகளுக்கும் , அவர்களின் வயிற்றில் வளரும் கருவுக்கும் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் என்ன?
இவ்வாறு தவறான முறையில் உறவு கொண்டவர்கள் இந்தச் செய்தியை அறிந்து யாழ் போதனா வைத்தியசாலையை நாடி வந்தால் யாழ் போதனா வைத்தியசாலை சரியான முறையில் அவர்களை பரிசோதனை செய்யும் அளவில் இருக்கின்றதா??
நாம் அறிந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலைப் பிரிவில் எயிட்ஸ் சோதனைப் பிரிவு செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தச் சிறுமியின் விடயமும் சிறுமி கர்ப்பம் தரித்திருந்த வேளையே அறியப்பட்டது. அதுவும் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பபட்டே சோதனை செய்யப்பட்டது.
ஆகவே யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் இவ்வாறான செயற்பாட்டிக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது???
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating