ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

Read Time:1 Minute, 10 Second

rain.car-accsidentசிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதரன்கட்டு பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் இன்று சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டு பலியாகியுள்ளார். ஆராச்சிக்ககட்டு நல்லதரன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழநதுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் சிலாபம வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் அச்சமயம் உயிரிழந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோவில்) வாகன விபத்தில் உயிர் தப்பிய அதிசயம்..
Next post ஜேவிபியின் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளர் கொலை?