மனிதாபிமான பிரச்சினையில் கௌரவம் பார்க்கத் தேவையில்லை -குர்ஷிட்

Read Time:1 Minute, 30 Second

ANI.indiaflag.1ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களிக்க வேண்டும் என இந்திய தமிழ்க்கட்சிகள் வற்புறுத்திவரும் நிலையில் தான் எடுக்கப்போகும் நிலைப்பாடு தொடர்பில் இந்தியா தன் நழுவல் போக்கை தொடர்ந்துபேணி வருகின்றது. அமெரிக்காவூடன் இணைந்து செயற்படுமாறு மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தால் அதை அமெரிக்காவிடம் விளக்கி சகலருக்கும் திருப்தியான ஒரு பிரேரணையை தயாரிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் தான் கூறியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். இது ஒரு மனிதாபிமான பிரச்சினை இதில் யாரும் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பர் என்று கவலைப்படவேண்டிய அவசியமில்லை. இயலுமாயின் அவர்களுடன் நேரில் பேசி யாவருக்கும் ஏற்புடைய தீர்மான வரைவை பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் மேலும் கூறியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணொருவர் குழந்தையை பெற்று கொலை
Next post திருமண நாளிலும் கணவன் அன்பு காட்டாததால் விரக்தி : குழந்தையுடன் வாய்பேச முடியாத பெண் தீக்குளித்து சாவு