வெளியேற்றப்பட்ட மக்களை குடியேற்றியே தீருவோமென பஷில் ராஜபக்ச சூளுரை

Read Time:1 Minute, 26 Second

mervin.basilஜெனீவாவூக்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்இ வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவையான கல்லைக்கூட பெற்றுக் கொடுத்தார்களா என்பது ஜெனீவாவில் விளக்கப்படுத்த முடியூமா என கேள்வி எழுப்பியூள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷஇ வடக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் என்று சு+ளுரைத்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அடம்பன் கிராமத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் விநியோகத்திட்டத்தை வைபவ ரீதீயாக இன்றையதினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடா; ஐந்து வயதுச் சிறுமி மீது பலாத்கார செக்ஸ்!
Next post கொழும்பு, ஆனந்தா, நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்