துணை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்..

Read Time:53 Second

Ani.Docterதங்களது கொடுப்பனவூ பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து துணை வைத்திய சேவை தொழிற்சங்க ஒன்றிணைந்த அதிகாரசபை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. இன்றுகாலை 8 மணிமுதல் நாடு முழுவதும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரசபையின் பிரதான செயலாளர் சமன் ஜயசேகர தெரிவித்துள்ளார். பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றாலும் அனைத்து போதனா வைத்தியசாலைகளிலும் உயிர் பாதுகாப்பு சேவைப்பிரிவூ பணிகளை செய்து வருவதாகவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு, இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்வதில் அசௌகரியம்
Next post அரச, தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பதற்குத் தடை