தொடர்ச்சியாக 58 மணிநேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை புரிந்த காதல் ஜோடி!
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் ‘கிஸ்ஸத்தான்’ போட்டி நடைபெற்றது. சாதனையின் நிறைவு நேரம் வரை நின்றபடியே இருக்க வேண்டும். உணவு மற்றும் திரவ பானங்களை உறிஞ்சுகுழல் (ஸ்டிரா) மூலமாக தான் உட்கொள்ள வேண்டும். இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும் பொருத்திய உதடுகளை பிரிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் எக்காச்சாய் திரணார்த் (44) என்பவர் தனது மனைவி லக்சனா (33)வுடன் களமிறங்கினார்.
கின்னஸ் சாதனைகளை பதிவு செய்யும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி, தொடர்ந்து முத்தங்களை பரிமாறிக்கொண்ட இந்த தம்பதியர், முந்தைய நீண்ட, நெடிய முத்த சாதனையை விட 8 மணி நேரம் அதிகமாக முத்தமிட்டு புதிய சாதனையை படைத்துள்ளனர்.
சுமார் 2 1/2 நாட்களாக நின்ற நிலையில் இந்த தொடர் முத்த சாதனையை படைத்த இவர்களுக்கு 2 வைர மோதிரங்களும், 3 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating