தென்னாபிரிக்காவின் முயற்சிக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு

Read Time:50 Second

Switzerland_Flagஇலங்கையின் நல்லிணக்கத்திற்காக தென்னாபிரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வுக்காக சம்பந்தப்பட்ட தரப்புக்களை பேச்சு வாரத்தைக்கு கொண்டுவரும் முயற்சியில் தொன்னாபிரிக்க அரசாங்கம் ஈடுப்பட்டு வருகின்றது.இந்த நிலையில், இந்த முயற்சிக்கு அரசியல் மற்றும் நிதியுதவிகளை வழங்க போவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் வெளியுறவு துறை பேச்சாளர் தெரித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்சில் அரசு அலுவலகம் முன்பு வேலைவாய்ப்பு கேட்டு போராடியவர் தீக்குளித்து சாவு
Next post வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது குற்றமில்லை: இத்தாலி முன்னாள் பிரதமர்