பல கோடியைத் தாண்டிவிட்ட விஸ்வரூபம் வசூல்?
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் ரூ 100 கோடியைத் தாண்டி வசூலித்துவிட்டதாக சிலர் செய்தி பரப்பி வருகின்றனர். ஆனால் இதனை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. முஸ்லிம்கள் எதிர்ப்பு, பல்வேறு தடைகள், பிரச்சினைகள் காரணமாக விஸ்வரூபம் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டும் வெளியானது.வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்கள் சிலவற்றிலும் மட்டும் தமிழில் வெளியானது. இதில் வெளிநாடுகளில் இதுவரை கமல் படம் எதுவும் வசூலிக்காத அளவுக்கு நல்ல வசூல் பார்த்துள்ளது விஸ்வரூபம். பிரிட்டனில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியில் இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிக் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை ரூ 11 கோடியை இந்தியில் வசூலித்துள்ளது விஸ்வரூபம். இது பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் படு சுமாரான தொகைதான். ஆனால் கமல் பட வரலாற்றில் அதிகபட்ச கலெக்ஷன் எனலாம். தடைகளைக் கடந்து தமிழகத்தில் வெளியான விஸ்வரூபத்துக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
குறிப்பாக நகரப் பகுதிகளில் நல்ல கூட்டம். கிராமம் சார்ந்த திரையரங்குகளில் நான்காம் நாளிலிருந்து குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ 120 கோடியைத் தாண்டிவிட்டதாக சிலரும், ரூ 100 கோடியை எட்டிவிட்டதாக சிலரும் செய்தி பரப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் விடையளிக்கும் விதமாக கமல் சமீபத்தில் பேசுகையில், விஸ்வரூபம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது உண்மைதான். ஆனால் இன்னும் சில தினங்கள் போன பிறகுதான், நான் என்னுடைய ரூ 100 கோடியை எடுக்க முடியும் என நினைக்கிறேன், என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating