மத்திய ரஷ்யாவில் மிகப் பெரிய விண்கல் தாக்கியது 400 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் (VIDEO)

Read Time:1 Minute, 25 Second

vinkalமாஸ்கோ: மத்திய ரஷ்யாவின் யூரல் பகுதியில் மிகப் பெரிய விண்கல் இன்று தாக்கியதில் 400 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். விண் கல் விழுந்த போது மிகப்பெரிய வெடிச்சத்தம் போல் கேட்டதாகவும், பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் விழுந்தது எரியும் விண்கல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. யூரல் என்ற பகுதியில் விழுந்த விண்கல் காரணமாக, வீடுகளிலுள்ள கண்ணாடிகள் மற்றும் மேற்கூரை கீழே விழுந்தது.

இதனால் 400 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். மேலும், விண்கல் விழுந்ததில் மத்திய ரஷ்யாவில் செல்போன்கள் செயலிழந்தன. அதுமட்டுமின்றி விண்கல் விழுந்த போது நிலநிடுக்கம் போல் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விண்கல்லின் தாக்கம் சுமார் 200 கி.மீ வரை உணரப்பட்டதாகவும், 400 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய அரசு உறுதி செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது தாக்குதல்: யாழில் பதற்றம்
Next post காதலியை அம்பலப்படுத்திய பகீர் “எஸ்எம்எஸ்” காதலர்கள் மோதலால் ரயில் நிறுத்தம்