நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதி…(VIDEO)

Read Time:38 Second

Mahintha-daklas

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று மாலை விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அவருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும்  சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரும் வழிபாட்டில்  ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒடிசாவில் 3 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நிர்வாண ஊர்வலம்
Next post வாகன விபத்தில் 28 பேர் காயம்