வர்த்தகர் ஒருவரிடம் 10மில்லியன் ரூபா கொள்ளை

Read Time:40 Second

colomboகொழும்பு கொம்பனிவீதி சிலேவ் ஐலன்ட் பகுதியில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீஸ் தரப்பு அறிவித்துள்ளது. இனந்தெரியாத நபர்கள் இந்தக் கொள்ளையை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவூ விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பண்ணைக் கடலுக்குள் பஸ் பாய்ந்து விபத்து, ஐவர் படுகாயம்
Next post கிளிநொச்சி முழங்காவில் வைத்தியசாலை திறந்து வைப்பு