ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் சிறந்த உறவூ

Read Time:1 Minute, 15 Second

iran-001ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் சிறந்த உறவூ காணப்படுவதாகவூம் இரு நாடுகளுக்கிடையிலான வெளியக உறவூ மேலும் வளர்ச்சியடைந்து செல்வதாகவூம் ஈரானிய வெளியூறவூத்துறை அமைச்சர் அலி அக்பர் சலெஹி தெரிவித்துள்ளார். ஈரானுக்கான இலங்கை தூதுவர் மொஹமட் பெய்சால் ராசினை நேற்று சந்தித்த பின்னர்இ செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சுமூக உறவை வலுப்படுத்திக் கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை ஈரான் மெற்கொண்டு வருவதாகவூம் அவர் தெரிவித்தார். இலங்கையூடனான பொருளாதாரஇ சுகாதார மற்றும் கலாச்சாரம் உறவூகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளப்படும் என ஈரானிய வெளியூறவூத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் செக்ஸியான அழகியாக எல்லோரும் இவரைத்தான் காட்டுகிறார்கள்..! (PHOTOS)
Next post வவூனியாவில் கஞ்சா கடத்திய இராணுவவீரர் கைது