டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இலங்கை அணி!
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.இதில் 131 புள்ளிகளுடன் இலங்கை முதலிடத்தில் நீடிக்கிறது. மேற்கிந்திய தீவுகள் (122 புள்ளி), இந்தியா(119) அடுத்த இரு இடங்களை தக்க வைத்துக் கொண்டன.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வீராட் கோஹ்லி 6வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 9வது இடத்தில் தொடர்கிறார். மற்ற இந்திய வீரர்களான யுவராஜ் சிங் (13வது இடம்), கம்பீர் (17வது இடம்) “டாப்-20″ வரிசையில் உள்ளனர்.
இப்பட்டியலில், முதல் மூன்று இடங்களில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், மேற்கிந்திய தீவுகளினட கிறிஸ் கெய்ல், இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன உள்ளனர்.பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் அஷ்வின் 16வது இடத்தில் உள்ளார். “டாப்-20″ வரிசையில் இந்திய வீரர்கள் வேறு யாரும் இல்லை. முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீட் அஜ்மல், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ், இங்கிலாந்தின் சுவான் நீடிக்கின்றனர்.
சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் யுவராஜ் சிங் 3வது இடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating