பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டிய ஏர்ஹோஸ்டஸ்.. ரஷ்யாவில் களேபரம்!
(VIDEO) ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம் வெளியான காரணத்தால். அந்தப் பெண்ணின் பெயர் தாத்யானா கொஸ்லென்கோ. இவர் ரஷ்ய அரசு நிறுவனமான ஏரோபிளாட் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர் தனது விமானத்தில் பணியில் இருந்தபோது பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டுவது போன்ற ஒரு படத்தை ரஷ்ய சமூக வலைத்தளமான கோன்டேக்டேவில் (பேஸ்புக் போன்றது) போட்டிருந்தார். இது காட்டுத் தீ போல பரவி விட்டது. பலர் இதை எடுத்து ட்விட்டரில் போட அவ்வளவுதான், எங்கு பார்த்தாலும் இந்தப் படம்தான். இதனால் ரஷ்யாவில் பெரும் சர்ச்சையாகி விட்டது. பயணிகளை தாத்யானா அவமதித்து விட்டார் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து தாத்யானவை விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அதேசமயம், அந்த விரலைக் காட்டும் பெண் நான் அல்ல என்று மறுத்துள்ளார் தாத்யானா. இருப்பினும் இதுதொடர்பான விசாரணையின் போது, அது தான்தான் என்றும், அதேசமயம் வேடிக்கையாகத்தான் இப்படிச் செய்ததாகவும் கூறியுள்ளாராம் தாத்யானா.. நல்லவேளையாக, பயணிகளின் பின்புறமாக இருந்தபடி நடுவிரலைக் காட்டினார் தாத்யானா. பயணிகளுக்கு முன்பா காட்டியிருந்தால் என்ன நடந்திருக்குமோ… வேடிக்கைக்காக இப்படியாம்மா செய்வது…??
நீதிபதிக்கே கையை காட்டிய பெண்..(VIDEO)
A word of caution …. do not flip off the judgeOh,
she is surely going to pay for that. Wait until she goes even one further ….. Penelope Soto finds out what happens when you flip the bird to the judge.
Penelope Soto, who was arrested for possession of Xanax, got 30 days in jail after to Miami-Dade Circuit Judge Jorge Rodriguez-Chomat on Monday (video below).
When Soto was asked about her assets, including her jewelry, during the hearing, she laughed
“It’s not a joke, you know, we’re not in a club now,” Judge Rodriguez-Chomat scolded her. “We are not in a club, be serious about it.”
“I’m serious about it, you just made me laugh,” Soto answered. “You just made me laugh, I apologize. It’s worth a lot of money… Like Rick Ross. It’s worth money.”
Judge Rodriguez-Chomat asked Soto if she had taken any drugs in the past 24 hours, which she denied.
Judge Rodriguez-Chomat then set Soto’s bond at $5,000 and said “bye, bye.”
In response, Soto laughed and replied “Adios.”
Judge Rodriguez-Chomat called Soto back and reset her bond at $10,000, to which Soto replied: “Are you serious?”
Soto walked away, gave the finger to Judge Rodriguez-Chomat and said: “[expletive] you.”
Judge Rodriguez-Chomat called Soto back again and gave her a 30-day jail sentence for contempt of court.
Average Rating