குண்டக்க மண்டக்க படங்களை லீக் செய்த பாக்.நடிகை மதிரா!
வீணா மாலிக்கின் காலம் முடிவடைவதைப் போலத் தோன்றுகிறது. அவர் புறப்பட்டு வந்த அதே பாகிஸ்தானிலிருந்து ஒரு புதிய கவர்ச்சிப் பிரளயம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் நடிகை மதிரா, தனது செல்போன் மூலம் எடுத்த கவர்ச்சிகரமான, நிர்வாணப் புகைப்படங்களை அவரே லீக் செய்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மதிரா. கவர்ச்சிப் புரட்சியில் புதிதாக இணைந்துள்ள கலக்கல் நடிகை. வீணா மாலிக்கை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார் போல. அந்த அளவுக்கு கவர்ச்சியில் புதிய புதிய கோணங்களைக் காட்டி வருகிறார்.
முன்பு ஒருமுறை பாகிஸ்தான் மாடல் வக்கால் பதானுடன் இணைந்து ஒரு பத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து பயமுறுத்தினார். இந்த இந்த நிலையில், தற்போது தனது ரூமில் சுதந்திரமாக இருந்தபோது எடுக்கப்பட்ட செல்போன் படங்களை லீக் செய்து பயமுறுத்தியுள்ளார்.
பாஜி ஆன்லைன் என்ற டிவி ஷோவை தொகுத்து வழங்கி வரும் மதிரா, இந்தப் புகைப்படங்களில் நிர்வாணமாகவும் காணப்படுகிறார். கக்கூஸில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படமும் உள்ளது. மார்பழகைக் காட்டும் வகையிலான புகைப்படமும் உள்ளது. என்ன வளம் இல்லை என்னிடம் என்று அவர் கேட்பது போல உள்ளது அவரது கவர்ச்சிப் புகைப்படங்கள்.
மதிராவின் இந்தப் புகைப்படங்கள் புதிய புயலைக் கிளப்பியுள்ளன. வீணாவைப் போல இவரும் பாலிவுட் பக்கம் வந்தாலும் வரலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவேளை அவர் வந்தால்,வீணாவின் கதி அதோ கதிதான் என்றும் கூறுகிறார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating