ஒரே நாளில் 8710 பேரை கட்டி அணைத்து சாதனை!

Read Time:1 Minute, 15 Second

kaddipidi-1
ஒரே நாளில் 8710 பேரை அணைத்து (கட்டிபிடி வைத்தியம்) புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் அமெரிக்க இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். டேவிட் பார்சன்ஸ் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர் 2 வருடங்களுக்கு முன் தனது நெருங்கிய தோழியை உயிர் கொல்லி நோயான கேன்சருக்கு பறிகொடுத்தவர். கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பல்லாயிரக்கனக்கான குழந்தைகளுக்கு உதவ நினைத்த டேவிட், இந்த கின்னஸ் சாதனையின் மூலம் நிதி திரட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கு முன் 24 மணி நேரத்தில் 8709 பேரை அணைத்து ஜோனத்தன் செய்த சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் டேவிட் 8710 பேருக்கு கட்டிபிடி வைத்தியம் செய்ய வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி சென்னையில் டெசோ கூட்டம்!
Next post மேலும் புலிகள் கைதாகவூள்ளதாக இராணுவம் கூறுவதை நிராகரிக்கிறார் த.வி.கூ செயலர்